Home » புத்தகங்கள் விமர்சனத்துக்கு

புத்தகங்கள் விமர்சனத்துக்கு

தளத்தை மேம்படுத்தும் வேலை நடந்துகொண்டுள்ளது. முடிந்தவுடன் புத்தகங்கள் வழக்கம்போல் விமர்சனத்துக்குக் கிடைக்கும்.

— மதிப்புரை.காம்

 


66 Comments

  1. […] புத்தகங்கள் விமர்சனத்துக்கு… […]

    Like

    • நாசர் says:

      நான் ஒரு புத்தகம் கோரி வரப்பெற்றேன்.என் விமர்சனத்தை அஞ்சலில் அனுப்பியுள்ளேன்.நாளை உங்களுக்கு கிடைக்கும்.நான் மின்னஞ்சலிலும், அனுப்ப வேண்டுமா?

      Like

      • mathippurai says:

        மின்னஞ்சலில் டைப் செய்து யூனிகோட்டில் அனுபவும்.

        Like

      • Nazar says:

        விமர்சனம் அனுப்பி வைத்து விட்டேன் நன்றி. விமர்சனம் எந்த மின்னஞ்சலுக்கு, எப்படி அனுப்ப வேண்டும் என்பதை தெளிவாக விண்ணப்ப படிவத்தின் கீழ் கொடுத்தால் புதிதாக விமர்சனம் அனுப்புபவர்களுக்கு உபயோகமாக ,எளிதாக இருக்கும்.

        Like

      • நிச்சயம் செய்கிறோம். நன்றி.

        Like

  2. i am received one book. ongoing the process. i earliest sent in mathippurai.

    Like

  3. c.mayilan says:

    நேற்று இரு புத்தகங்கள் கோரி படிவம் பூர்த்தி செய்தேன்.. அப்படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லயா என்று தகவல் ஏதுமில்லை.. அறிய என்ன செய்யலாம்??

    Like

  4. தங்களின் புத்தகம் கிடைக்கப்பெற்றேன். படித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் எனது விமர்சனத்தை அனுப்பிவைக்கிறேன். மிக்க நன்றி.

    Like

  5. We have only one book available in the list

    Like

  6. நேற்று …மதிப்புரைக்காக புத்தகங்கள் கேட்டு பதிந்து இருந்தேன்… அது ஏற்கப்பட்டதா என எப்படி தெரிந்து கொள்வது ???

    Like

  7. வணக்கம் .எனது விண்ணப்பம் ஏற்றுகொள்ளப் பட்டதா ?

    Like

  8. Balaji says:

    Is my request accepted?

    Like

  9. Murugappan.R says:

    31-ஆம் தேதி புத்தகத்திற்கு விண்ணப்பித்திருந்தேன். விண்ணப்பம் ஏற்கப்பட்டதா?

    Like

  10. வணக்கம் .நண்பர்களிடமே இம்மாதிரியான ஒரு புது புத்தகத்தை இரவல் வாங்க முடியாத சூழலில் – புரட்சிகரமான வாய்ப்பை ஏற்படுத்த அனைவருக்கும் நன்றி .புத்தகம் வரப்பெற்றேன் . புத்தகத்தின் பெயர் ” பட்டினத்தார் ஒரு பார்வை ”.படித்து விட்டு உடனடி விமர்சனம் எழுத உழைத்து கொண்டு இருக்கிறேன் .விரைவில் மலர்வேன் எழுத்தாய் .நன்றி .

    Like

  11. Narendran says:

    I have already read the “செங்கிஸ்கான்” book. How could I send my review? By post, then I need the address.

    Like

  12. subramanian says:

    How to register for the book review.

    i require the following book டயட் சமையல் ஜி.கோமளா கிழக்கு பதிப்பகம்

    thanks

    Like

  13. subramanian says:

    Whether review is to be written in tamil only. if i send in english whether it will be translated by the editorial team and posted.
    pl reply thanks

    Like

  14. rajasekaran k says:

    i do not have a blog,can i participate in reviews?

    Like

  15. ஹரன், பத்ரி, விண்ணப்பப் படிவம் உள்ளிடப்பட்டவுடன் அந்தப் படிவத்தின் ஒரு வடிவம் அல்லது நகல் வேண்டுபவரின் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு செய்தால் படிவம் சரியாக உள்ளிடப் பட்டிருக்கிறதா என்பது உறுதிசெய்து கொள்ளலாம்.
    நான் இன்று ஒரு விண்ணப்பம் செய்திருக்கிறேன். உள்ளீட்டுப் பக்கம் அதை ஏற்றுக் கொண்டதா என்ற ஐயம் இருக்கிறது.

    Like

  16. nanbann says:

    விண்ணப்பப் படிவம் உள்ளிடப் பட்டு பதியும் நேரத்தில் வேண்டுபவரின் மின்முகவரிக்கு விண்ணப்பப் படிவத்தின் நகல் ஒன்றை அனுப்பும் வசதி இருந்தால் உள்ளீடு ஏற்றுக் கொள்ளப் பட்டதா என்ற ஐயம் இருக்காது.
    நான் இன்று ஒரு விண்ணப்பம் செய்திருக்கிறேன்.ஆனால் வெற்றிகரமாக அது பதியப் பட்டுவிட்டதா என்ற குழப்பம் நீடிக்கிறது. 🙂

    Like

  17. nanbann says:

    இது சங்கப்பலகை அறிவன்.

    Like

  18. subramanian says:

    I am unable to get the form. it is showing Loading form at the end of the book list.

    please provide the URL for entering in to the form.

    Or is there any error in my system so that i am unable to view and enter the form
    please reply
    thanks

    Like

  19. Hi

    I submitted an application day before yesterday, Please let me know if it is accepted.

    Muthuprakash R

    Like

  20. Srinivas prabu says:

    Sir
    I submitted the review for ‘ DIET SAMAYAL’ on 10.11.2014, but it was not published, now i am not able to review further. How long do i have to wait? please inform me – Srinivas prabu

    Like

  21. சார் வணக்கம்
    நான் டயட் சமையல் நூலிற்கான விமர்சனத்தை 10,11,2014 அன்று அனுப்பியிருந்தேன்
    அது இன்னும் மதிப்புரை.காம் மில் இடம்பெற வில்லை. எத்தனை நாள் காத்திருக்க வேண்டும்.
    விவரம் ப்ளிஸ்
    ஸ்ரீநிவாஸ் பிரபு

    Like

  22. T.R.Thiruvengada Raj says:

    I have applied for two books for review on 24th Nov 2014. What is the present status of my request?When will I get the books for the review?
    The Books are : 1.Uyarvaanavai by Sri.K.P.Aravaanan 2.Unmaikku thirai yeethu? by Sri. Ilayaraja

    Like

  23. T.R.Thiruvengada Raj says:

    Shall I send you a Review on the Novel “MAINIGARI” by Kabilan Vairamuththu.I bought this book by VPP from your own store ? The Review is ready with me.

    Like

    • T.R.Thiruvengada Raj says:

      I have submitted a review on the novel ” MAINIGARI’ by Kabilan vairamuthu in hard copy a .If so,kindly let me know the http link please few months back.Was it published in Mathippurai.com ? If so ,kindly let me know the relevant http link please.

      Like

      • T.R.Thiruvengada Raj says:

        I have submitted a review of the novel “MAINIGARI” by Kabilan Vairamuthu in hard copy a few months back.Was the Review published in Mathippurai.com ? if so, please kindly let me know the http link .

        Like

  24. Sir I got a book from mathippurai.com, reviewed, and that also got published in Mathippurai.com. now when i try to get for other, it says ‘ you have already applied, wait for publishing’ what to do now?

    Like

  25. When will the book list will be updated? Even after sending my review, the application not allowing me to select one quoting you have alreaady applied for the review.

    Like

  26. Thank You.A copy of the book “vuyarvaanavai” by sri K.P.Aravaanan was delivered to me few days back.I will send the review of the book very soon.

    Like

    • T.R.Thiruvengada Raj says:

      sir,
      A few months back, I have submitted my Review of the book “vuyarvaanavai” by Sri.K.P.Aravaanan ,,in hard copy, Was it published in Mathippurai.com ? .If so, kindly let me kow the http link please.If not yet published , shall I send it fresh in unicode via email ?

      Like

  27. Sugumarje says:

    உண்மைக்கு திரை ஏது? தலைப்பில் இசைஞானி இளையராஜா எழுதிய நூல் கோரிக்கைப்படி வரப்பெற்றேன். இன்னும் சில நாட்களில் விமர்சனம் அனுப்பிவைக்கிறேன்…

    Like

  28. sugumarje says:

    வணக்கம். நான் பெற்றுக்கொண்ட – உண்மைக்கு திரை ஏது? எனும் இளையராஜா எழுதிய நூலுக்கான விமர்சனம் எழுதி தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு 13-12-2014 அன்று அனுப்பிவைத்து விட்டேன்.

    Like

  29. Saravanan says:

    தென்னாப்பிரிக்காவில் காந்தி The name of the English original book should be “Gandhi Before India”. It is wrongly given as “India Before Gandhi” in NHM Shop. This is a book on Gandhi, not Indian history. Please correct.

    Like

  30. hsirahg says:

    கு.அழகிரிசாமியின் தேர்ந்தெடுத்த கதைகள் புத்தகம் பற்றிய ஒரு மதிப்புரை அனுப்பியிருக்கிறேன். அனுப்பிய முறை சரியா என்று தெரியவில்லை. தவறுகள் இருப்பின் தெரிவிக்கவும்

    Like

  31. ananthu2050 says:

    Hi,

    When will the next set of books be available for review? Thanks

    Like

  32. Harish says:

    Is this site still active? Is it working?

    Like

  33. hsirahg says:

    Is this site still working?Is it active?

    Like

  34. harish says:

    I ve already sent a few book reviews. Those books were not published by or received from NHM though.

    Like

  35. hsirahg says:

    I ve already sent a few book reviews. The books are not published by or received from NHM though

    Like

  36. வெகு நாளைக்கு பிறகு என் இரண்டாவது விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்டு இருப்பது சந்தோசமாகவும் காத்து இருப்பின் அவஸ்த்தையையும் கூட்டி நிற்க்கிறது .நன்றி .

    Like

  37. ”மருந்தில்லா மருத்துவம் ’ மதிப்புரைக்கு இப்போதுதான் அனுப்பியுள்ளேன் .நன்றி ‘அடுத்த வரவுக்கு கோரிக்கை அனுப்ப காத்து இருக்கிறேன் .நன்றி .

    Like

  38. T.R.Thiruvengada Raj says:

    Today i sent you my review of the book I got from you titled “Uyarvaanavai ” authored by Sri.K.P.Aravaanan via email typed in unicode .Kinndly publish it at the earliest as it is long due.

    Like

  39. SAGAR NMK says:

    Received the book. Prompt Delivery . Good Packing. Will complete the reading and writing the review in 10 days time.
    One suggesstion :
    Request to reduce the Plastic WASTE generated for packing the same. Please find some alternative method of packing only with paper and cardboard, which are biodegradable. gradually reduce plastic / polythene covers for packs and finally dont use plastic

    Like

  40. உங்களின் இந்த https://www.nhm.in/shop/review_interest.html தொடுப்புக்குறிய பகுதிக்கு செல்ல மாட்டேன்கிறதே ?

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: